நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

12 Jun, 2026 | 02:26 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பகவான்' திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கலிங்கன் இரக்கத்தில் உருவாகி வரும் 'பகவான்' திரைப்படத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, சந்தோஷ் பிரதாப், 'ஆடுகளம்' நரேன், மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி இவர்களுடன் ஜேம்ஸ் பர்ரட் என்ற ஹொலிவுட் நடிகரும் நடித்திருக்கிறார்கள்.

முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசன் பாலா இசையமைத்திருக்கிறார்.  மித்தலாஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அம்மன்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. வி. மஞ்சுநாதா தயாரித்திருக்கிறார்.

இந்த கிளர்வோட்டத்தில் இடம் பிடித்திருக்கும்' மனிதனுக்கும் மதத்திற்கும் இடையேயான போர் ' என்ற உரையாடல்... 'பகவான்' படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06
news-image

ஜீ வி பிரகாஷ் குமாருக்கு பாடகர்...

2026-07-20 14:18:49
news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50