நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.