நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல மற்றும் இங்கிரிய உள்ளிட்ட தாழ்நில பிரதேச மக்களை அவதானமாக இருக்கமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.