மத்திய மாகாணத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் அவர்களின் தலைமையில், கண்டியிலுள்ள ஆளுநர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
மாகாண கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கண்டி, தெனுவரா, தெல்தெனிய, கட்டுகஸ்தோட்டை, வத்தேகம, கொத்தமலை, ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவர்கள் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மடஹபொல, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மதுபானி பியசேன,மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி, மாகாண கல்வி பணிப்பாளர் ர் நவோமி ஹெட்டியாராச்சி, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) மங்கலிகா திசநாயக்க, கல்வி அமைச்சின் பிரதி பணிப்பாளர் கே.டி.எம்.ஏ.கே. எலிகேவெல, ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM