"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா?" - இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் கலந்துரையாடல் 

09 Jun, 2026 | 05:43 PM
image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்றது.  

சட்டத்தரணி திசாநாயக்க, வெரிட்டே நிறுவனத்தின் சட்ட மற்றும் ஆளுகைப் பிரிவின் தலைவர் சட்டத்தரணி சங்கீதா குணரத்ன, ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி மற்றும் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 

தகவலறியும் உரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவது மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07