சீனாவின் வாட்ஸ்அப்புக்கு நடந்த கதி.!

27 Sep, 2017 | 08:22 AM
image

சீனா முழுவதும் கடந்த சில மாதங்களாக பலமுறை வாட்ஸ்அப் பயன்பாடு தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பேஸ்புக் செயலி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பேஸ்புக் போன்றே colorful baloons  என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலிக்கு சீனா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பலமுறை வாட்ஸ்அப் பயன்பாட்டில் தடை ஏற்பட்டு வந்தது. வாட்ஸ்அப் பயனர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் சீனாவில் வாட்ஸ்அப் சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

வாட்ஸ்அப் போன்று பல செயலிகள் சீனாவில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் கிரேட் பயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை கவனித்து வரும் சீன அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் இடையூறை ஏற்படுத்தியதை தொடர்ந்து முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச சிம் காட்டுகளை பயன்படுத்தும் வாட்ஸப் பயனர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26