விகாரையிலிருந்து திருடிய புராதன புத்தர் சிலை ஒன்றை விற்பனை செய்ய கண்டிக்கு வந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜ மகா விகாரையிலிருந்து இவை திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழமையான மேற்படி புத்தர் சிலையை விற்பனை செய்யத் தயாராகிக் கொண்டிருந்த இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த துறவி ஒருவரும் மற்றும் உடந்தையாக இருந்த மூன்று பேரும், புத்தர் சிலை மற்றும் அவர்கள் பயணித்த வாகனம் என்பன கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM