இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து அயல் தேசங்களில் வாழும் எம்மவர்களில் பலருக்கும விட்டுச் சென்ற பூர்வீக சொத்து, காணிகள் , வீடுகள் ஆகியவற்றின் இன்றைய நிலை குறித்த கவலை அவர்களுக்கு இல்லாமல் இல்லை.
இருப்பினும் பல்வேறு தடை, தாமதங்கள் காரணமாக அவர்களால் சொத்து தொடர்பான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தடுமாறுகிறார்கள்.
இந்நிலையில் இத்தகைய சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், பிரச்சனைகள் நீங்குவதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேக வழிபாட்டை முன்மொழிகிறார்கள்.
உங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள தொன்மையான சிவாலயங்களில் ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்ட அம்பாள் சன்னதியில் உங்களுடைய சொத்து சம்பந்தமான ஆவணங்களின் நகல் பிரதியை சமர்ப்பித்து, அபிஷேகம்- அலங்காரம்- அர்ச்சனை- செய்து வணங்கிட வேண்டும்.
இந்த பிரார்த்தனையுடன் மதுரையில் உள்ள இன்மையிலும் நன்மை தருவார் ஆலயத்தின் சிவன் - பார்வதிதேவியின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து வீட்டில் வைத்து வணங்கினாலும்.. சொத்து சம்பந்தமான... காணி சம்பந்தமான.... வீடு சம்பந்தமான... அனைத்து பிரச்சனைகளுக்கும் முறையான தீர்வு விரைவில் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM