சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டம்

Published By: Digital Desk 3

08 Jun, 2026 | 11:03 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில்  விடுதலை புலிகள் கொலை செய்தது. படுகொலை இல்லையா. போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்தோடு, நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை சிறைப்படுத்தி ஜனாதிபதி உட்பட சானி அபேசேகர ஆகியோர் பயங்கர வாதியை போன்று செயற்படுகிறார்கள் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அரசியல் தரப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்ற சுயாதீனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை...

2026-07-13 12:31:29
news-image

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பேச்சுரிமைக்கு...

2026-07-13 12:32:36
news-image

பழைய ஊழல்வாதிகளை ஒன்றிணைத்து நாட்டை மீண்டும்...

2026-07-13 14:47:38
news-image

சஜித் பிரேமதாசவின் சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையை...

2026-07-13 14:49:45
news-image

மஹிந்த, நாமல் மீது அவதூறாக பழிசுமத்துவது...

2026-07-13 15:00:22
news-image

ரணிலின் ஒப்பந்தத்தையும் தாண்டி புதிய தாராளவாதத்தை...

2026-07-13 15:59:55
news-image

சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கமும் நீதி...

2026-07-13 15:11:35
news-image

இராணுவத் தளபதியின் பதவிக்கால நீடிப்பு சிரேஷ்ட...

2026-07-13 16:42:18
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்கவைக்க...

2026-07-13 16:43:34
news-image

நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க...

2026-07-13 18:21:44
news-image

நெல் கொள்வனவில் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத்...

2026-07-13 20:30:23
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:...

2026-07-13 20:13:12