6 இலட்சம் பெறுமதியான போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் 04 பேர் கைது!

08 Jun, 2026 | 09:19 AM
image

கொழும்பில் அமைந்துள்ள  சொகுசு விடுதி  ஒன்றில், 06 இலட்சம்  அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்களை  வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரின் முக்கிய விடுதியொன்றில் தங்கியிருந்து, போலி வெளிநாட்டு பணத்தாள்கள் விநியோகிக்கும் பாரிய கடத்தல் கும்பல் ஒன்று இயங்கி வருவதாக மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, குறித்த விடுதியை முற்றுகையிட்டு இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46
news-image

வெவ்வேறு இடங்களில் சோதனைகள்: 280 லீற்றருக்கும்...

2026-07-20 12:08:08
news-image

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2026-07-20 11:56:17
news-image

குருநாகல் - புத்தளம் வீதியில் பேருந்து...

2026-07-20 11:17:09
news-image

மொனராகலையில் பேருந்துடன் வேன் மோதி விபத்து:...

2026-07-20 10:48:26
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044...

2026-07-20 10:57:02
news-image

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்:...

2026-07-20 10:43:33
news-image

சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும்...

2026-07-20 10:04:10
news-image

தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு...

2026-07-20 09:59:17
news-image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த...

2026-07-20 09:24:47
news-image

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை:...

2026-07-20 09:20:53
news-image

நாட்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்...

2026-07-20 08:59:40