மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

08 Jun, 2026 | 09:01 AM
image

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இன்று (08) திங்கட்கிழமை  அதிகாலை  மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தகராறில் மருமகன் மீது மாமனார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.  இந்த தாக்குதலில் காயமடைந்தே மருமகன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்ற சுயாதீனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை...

2026-07-13 12:31:29
news-image

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பேச்சுரிமைக்கு...

2026-07-13 12:32:36
news-image

பழைய ஊழல்வாதிகளை ஒன்றிணைத்து நாட்டை மீண்டும்...

2026-07-13 14:47:38
news-image

சஜித் பிரேமதாசவின் சந்தர்ப்பவாத அரசியல் கொள்கையை...

2026-07-13 14:49:45
news-image

மஹிந்த, நாமல் மீது அவதூறாக பழிசுமத்துவது...

2026-07-13 15:00:22
news-image

ரணிலின் ஒப்பந்தத்தையும் தாண்டி புதிய தாராளவாதத்தை...

2026-07-13 15:59:55
news-image

சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கமும் நீதி...

2026-07-13 15:11:35
news-image

இராணுவத் தளபதியின் பதவிக்கால நீடிப்பு சிரேஷ்ட...

2026-07-13 16:42:18
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்கவைக்க...

2026-07-13 16:43:34
news-image

நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க...

2026-07-13 18:21:44
news-image

நெல் கொள்வனவில் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத்...

2026-07-13 20:30:23
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:...

2026-07-13 20:13:12