எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை நூல் விமர்சையாக வெளியீடு

Published By: Vishnu

07 Jun, 2026 | 11:47 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் பிரபல எழுத்தாளருமான சிவகௌரியின் (சுடர்) 5ஆவது படைப்பான “முத்துப்பரல்கள்” என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (6) விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வு ஒரு வித்தியாசமா சூழலில்  வவுனியா சிறுவர் பூங்காவில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நிகழ்ந்தது. இதில் பிரதம அதியாக  யாழ்.மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சிவபாதசுந்தரம் கலந்து கொண்டார்.

மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பங்கேற்ற  இந்த நிகழ்வில்  புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவும் கலந்து கொண்டு  நூலை வெளியீடு செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07