பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
Published By: Digital Desk 3
07 Jun, 2026 | 11:00 AM
தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்காக தயாராகி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று புதன்கிழமை அரசியல் களத்தின் மூத்த தலைவரான ரணிலைச் சந்தித்தது. அவர்கள் வெறும் சினேகபூர்வ சந்திப்புக்காக மட்டும் அங்கு வரவில்லை. அரசாங்கத்தின் தற்போதைய தன்னிச்சையான போக்கினால் நாட்டில் உருவாகி வரும் தீவிர அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் உறுதியான நோக்கத்துடனேயே ரணிலை நாடி வந்திருந்தனர். இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்தபோது, ரணில் ஏற்கனவே அரசியல் வியூகங்களில் நீண்ட அனுபவமிக்க சிலருடன் கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இவர்களின் வருகையைத் தொடர்ந்து, அந்த விவாதம் மேலும் உணர்வுபூர்வமான அரசியல் திசையை நோக்கி நகர்ந்தது.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM