சகஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் சகஸ்புர பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை 3 ஆம் திகதி அதிகாலை வேளையில் இந்தத் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சகஸ்புர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மாதம்பிட்டிய பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கும், கொலையின் பின்னணியிலுள்ள உண்மைக் காரணங்களைக் கண்டறிவதற்கும் சகஸ்புர பொலிஸார் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM