தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சரவை கூட்டம், த.வெ.க தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (5) சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
“வெற்றித் தமிழகம்” என்ற பெயரில் இந்த அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
த.வெ.க அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டமாக இக்கூட்டம் கருதப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, இளைஞர்கள் மேம்பாடு, லஞ்சமற்ற தமிழகம் உள்ளிட்ட 436 திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் முன்வைத்ததாக, கூட்ட நிறைவுக்கு பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM