நடிகர்கள் சந்தோஷ் - வினோத் கிஷன் நடிக்கும்' டபுள் ஓக்குபன்சி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

04 Jun, 2026 | 05:33 PM
image

நடிகர் சந்தோஷ்- வினோத் கிஷன் ஆகியோர் கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்' டபுள் ஓக்குபன்சி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள' டபுள் ஓக்குபன்சி' திரைப்படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், வி டி வி கணேஷ், பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஃபேண்டஸி ரொமான்டிக்காக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ சி எஸ் அருண்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்... இந்தத் திரைப்படம் எதிர்வரும் 12- ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் புனைவு கலந்த கற்பனையும், காதலும் இணைந்த படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:27:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54