குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் புதன்கிழமை (03) ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்துக்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்தார்.
நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காயமடைந்த மூன்று இலங்கையர்களும் அங்கு மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலைமை குறித்து குவைத் அரசாங்க நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM