இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவுக்கு பிரியாவிடை 

03 Jun, 2026 | 06:14 PM
image

இலங்கை கோபியோ அமைப்பு இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கு ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நேற்று (2) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கோபியோ அமைப்பின் தலைவர்  எஸ்.சண்முகநாதன் துணை உயர்ஸ்தானிகருக்கு பரிசில் வழங்கி கெளரவிப்பதையும், அமைப்பின்  உப தலைவர் ஜெயகருணாகரன், செயலாளர் நாயகம் விஜேவேல் ஆகியோர் அவருடன் இருப்பதையும் கோபியோ அங்கத்தவர்கள் அவருடன் ஒன்றாக இருப்பதையும் துணை உயர்ஸ்தானிகர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49