(நெவில் அன்தனி)
வளர்ந்து வரும் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் இன்று (3) பிற்பகல் இலங்கை வந்தடைந்தனர்.
2 நான்கு நாள் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டிகளிலும் 3 உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வளர்ந்து வரும் இலங்கை அணியை மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடும்.
நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.
முதலாவது நான்கு நாள் போட்டி ஜூன் 8ஆம் திகதி ஆரம்பமாகும்.
இரண்டாவது நான்கு நாள் போட்டி ஜுன் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.
முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எஸ்எஸ்சி மைதானத்திலும் கடைசிப் போட்டி என்சிசி மைதானத்திலும் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 22, 24, 26ஆம் திகதிகளில் நடைபெறும்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM