பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டதுடன், பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களின் வளங்கள் மற்றும் சேவைகளை வலுப்படுத்துதல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அவசியமும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM