வண்ணத்திரை - டிஜிட்டல் திரை - என லாபம் கொழிக்கும் திரையுலக வணிக உலகில் சந்தை மதிப்பு கொண்ட நடிகரான விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மூன்றாம் கண்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூன்றாம் கண்' திரைப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரி குன், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய் ,ராதா ஸ்ரீனிவாசன், கே பி வை சரத், ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீஷ் & ஆர். எஸ். ராஜ் பிரதாப் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைட் ஹார்ஸ் ஸ்டுடியோ மற்றும் ட்ரெண்டிங் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே .சசிகுமார் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்புகளை ரசிக்கும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக இருப்பதால் ... அவர்களின் எதிர்பார்ப்பினை பெற்றிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM