நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ப்ளடி பொலிடிக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ப்ளடி பொலிடிக்ஸ்' திரைப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வ ராகவன், பி. வாசு, ஏ .வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை டிராப்ட் பை ஜி கே பி நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கணேஷ் கே. பாபு தயாரிக்கிறார்.
பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்பக்கூ பிந்தைய தொழில் நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM