வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

02 Jun, 2026 | 05:58 PM
image

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எண்களின் தொடர்பு என்பது அதிக காலம் நீடித்திருக்கும். வைத்திய சாலையில் பிறந்த தருணத்திலும்... பாடசாலையிலும்... உயர்கல்வி கற்கும் நிறுவனங்களிலும்... பணியாற்றும் இடங்களிலும்... வாழ்விடங்களிலும்.... எண்களின் தொடர்பு இன்றி வாழவே இயலாது.

எம்மில் சிலருக்கு சில எண்களுடன் எப்போதும் முரண்பட்டே இருப்பார்கள்.  ஆனால் அவர்களுக்குரிய எண்களில் ஏதேனும் சிறிய மாற்றத்தை செய்து கொண்டதும் மீண்டும் இயல்பாக நட்புடன் உறவுகள் தொடர்வதையும் காண்கிறோம். அத்தகைய வலிமை மிக்க ஆற்றலை கொண்ட எண்களை எம்முடைய நாளாந்த வாழ்விலும் பாவிக்க தொடங்கி.. வெற்றியை பெற முடியும்.

ஒரு வெள்ளை வண்ண காகிதத்தில் பிங்க் வண்ணம் அல்லது நீல வண்ணம் கொண்ட பேனாவால் 5374 என்ற எண்ணை எழுதி, அந்த காகிதத்தை உங்களுடைய மணி பர்ஸ்ஸில் வைத்துக் கொண்டால்.. பணம் தொடர்ந்து வருவதை அனுபவத்தில் காணலாம். 

அதே தருணத்தில் கொடுத்த கடன் வசூலாகவில்லை என்றால்.. ஒரு வெள்ளை காகிதத்தில் சிவப்பு வண்ண பேனாவால் 9371 என்ற எண்ணை நம்பிக்கையுடன் எழுதி வாருங்கள். அதனை எப்போதும் உடன் வைத்திருங்கள். விரைவில் உங்கள் கடன் தொகை வசூலாகும்.

உங்களுடைய வருவாய் அதிகரித்து, அவற்றை தங்கமாக சேமிக்க வேண்டும் என விரும்பினால் அல்லது தங்கம் வாங்க விரும்பினால்.. ஒரு மஞ்சள் வண்ண அட்டையில் சிவப்பு வண்ண பேனாவால் 6041 என்ற எண்ணை தொடர்ந்து எழுதி வாருங்கள். விரைவில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இது போன்ற சூட்சமமான எண்களை பாவித்து அனுபவத்தில் வெற்றியை காண்போம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29