ஆர்யா நடிக்கும் 'அனந்தன் காடு ' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

02 Jun, 2026 | 04:30 PM
image

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான ஆர்யா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'அனந்தன் காடு' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அனந்தன் காடு' திரைப்படத்தில் ஆர்யா, இந்திரன்ஸ்,  சுனில், தேவ் மோகன்,  முரளி கோபி,  ரெஜினா கசான்றா , நிகிலா விமல்,  அஞ்சலி நாயர் , போஸ் வெங்கட் , சித்திக்,  சரத் அப்பானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோ மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். வினோத்குமார் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்... இத்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்யா நடித்து தயாரித்திருக்கும் சொந்தப் படம் என்பதாலும்... மலையாள இயக்குநர் இயக்கியிருப்பதாலும்... இதில் தென்னிந்திய திரை உலகின் நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும்.. இப்படத்தின் போஸ்டர்- எக்சன் காட்சிகள் நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துவதாலும்.... இப்படத்திற்கான சராசரி எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூலையில் வெளியாகும் நடிகர் சந்தீப் கிஷன்...

2026-06-17 17:22:36
news-image

சாதனை படைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா...

2026-06-17 17:19:29
news-image

அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி '...

2026-06-17 17:16:26
news-image

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான்...

2026-06-17 17:11:45
news-image

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும்...

2026-06-17 13:39:16
news-image

திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

2026-06-16 17:50:32
news-image

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் 'லவ்...

2026-06-16 17:47:33
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்...

2026-06-16 17:43:20
news-image

டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்க வெளியாகும்...

2026-06-16 17:38:02
news-image

நடிகர் ரவி மரியா நடிக்கும் 'மக்கள்...

2026-06-15 14:57:24
news-image

விளையாட்டு அணியின் உரிமையாளரான வரலட்சுமி சரத்குமார்

2026-06-15 14:55:11
news-image

புனித தலமான காசி பின்னணியில் தயாரான...

2026-06-15 14:51:57