உத்தேச புதிய வரிக் கொள்கையின் கீழ், கலைஞர்களுக்கு சலுகை வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தேச புதிய வரிக் கொள்கை விரைவில் அமுல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய வரிக் கொள்கையில் கலைஞர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய வரிக் கொள்கைகளின் கீழ், புத்தாக்கத் தயாரிப்புகளைப் படைக்கும் கலைஞர்கள், அவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ஐந்து இலட்ச ரூபாவுக்குள் இருந்தால் அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM