பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

02 Jun, 2026 | 05:53 PM
image

சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் மத்திய மாகாண‌ கிளையின் ஏற்பாட்டில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு பொகவந்தலாவை தண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் பிரதம‌ பயிற்றுனர் எம்.தம்பிராஜின் தலைமையில் நடைபெற்றது. 

மேற்படி கலையக பயிற்றுனர்கள் எஸ்.சுரேஸ்குமார், எஸ்.கனகராஜ், கே.கனகராஜ் மற்றும் ஜி.அஷான் ஆகியோரின் மாணவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள், SKAI மத்திய மாகாண‌ சபை உறுப்பினர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49