மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார் அரசியல் நகர்வுகளும்
Published By: Digital Desk 3
02 Jun, 2026 | 10:18 AM
'இரு அண்டைய நாடுகளுக்கும் இடையே தான் அமைதியை ஏற்படுத்தியதாக டொனால்ட் டிரம்ப் பலமுறை உரிமை கோரியிருந்தாலும், தெற்காசியாவில் உள்ள அணு ஆயுதமேந்திய இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்பதில்லை என்ற தனது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் புதுடில்லி டிரம்பின் கூற்றைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மீது டிரம்ப் காட்டி வரும் பகிரங்கமான பாசமும், அவரைத் தனது 'விருப்பமான பீல்ட் மார்ஷல்' என்று டிரம்ப் அழைத்ததும் புதுடில்லியைப் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகள், இஸ்லாமாபாத்தையும் வாஷிங்டனையும் மேலும் நெருக்கமாக்கியுள்ளன. பாகிஸ்தான் ஈரானுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், அந்த நாட்டைத் தனக்கு நெருக்கமாக வைத்திருப்பது அமெரிக்காவின் புவிசார் மூலோபாயத்திற்கு இன்றியமையாதது என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை'
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM