தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்
Published By: Digital Desk 3
02 Jun, 2026 | 09:38 AM
'சர்வதேசமே வியந்து பார்த்த பேரம்பேசும் ஆற்றல் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்தது. எனவே, அவரால் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13-வது திருத்தத்தைத் தாண்டி, முழுமையான சுயநிர்ணய உரிமையையும் தன்னாட்சியையும் உறுதியாக வலியுறுத்த முடிந்தது. அன்றைய ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்கள் அவருக்கு மாகாண முதலமைச்சர் பதவியையோ அல்லது இடைக்கால நிர்வாக சபையையோ வழங்க முன்வந்தபோதும், அவர் அதனைத் தீர்க்கமாக நிராகரித்தார். ஆனால், இன்று தமிழ் மக்களிடம் ஆயுத பலமோ அல்லது சர்வதேசத்தை மிரட்டும் பேரம்பேசும் சக்தியோ இல்லை என்பதைச் சில கட்சிகள் இன்னும் உணர மறுக்கின்றன. பழைய உணர்ச்சிகரமான அரசியல் கோஷங்களை எழுப்புவது இன்றைய புவிசார் அரசியல் சூழலில் செல்லுபடியாகாது'
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM