மியன்­மாரில் பச்சை மாணிக்கக் கல் அகழ்வு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்ட சுரங்­க­மொன்றில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் சிக்கி குறைந்­தது 6 தொழி­லா­ளர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

கசின் மாநி­லத்­தி­லுள்ள ஹபாகன்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள சுரங்­கத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.