கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஈழமும் மணிமேகலையும் 2026" இலக்கிய மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
கலாநிதி மு.கதிர்காமநாதன் அரங்கு நிகழ்வுகளை பரமேஸ்வரி கதிர்காமநாதன் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர் அம்பிகை டிவகலாலா போர்மன் தொடக்கவுரையும் பேராசிரியர் சி.மௌனகுரு “மணிமேகலை எனும் பெண் ஆளுமை” எனும் தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினர்.
இதன்போது கலை இளவரசி மருத்துவர் சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் “சிலம்பு மேகலை - காப்பிய இசை” நிகழ்த்தப்பட்டது.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்





























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM