கொழும்பு செட்டியார் தெருவில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க தன்சல் நிகழ்வு ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு  

Published By: Vishnu

31 May, 2026 | 07:12 PM
image

கொழும்பு செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தான்சல் நிகழ்வு சனிக்கிழமை (30) மாலை 6 மணியளவில் கொழும்பு செட்டியார் தெரு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டீ சொய்சா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான மகேஷ் குமாரசிங்க, ஜெயந்த டீ சில்வா, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பிரதான பொறுப்பதிகாரி ஜெயந்த டி சில்வா உட்பட அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பிது வைத்தனர்.

ஆறாவது வருடமாக நடைபெற்ற இந்த தன்சல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வெஷாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49