இந்தியாவுக்கு எதிரான ஜே.வி.பியின் பிரசாரத்தை மறந்து விட்டதா தேசிய மக்கள் சக்தி...?
Published By: Digital Desk 3
31 May, 2026 | 05:20 PM
ஜே.வி.பியினரின் பிரசித்த பெற்ற ஐந்து அடிப்படை கொள்கை வகுப்பு கோட்பாடுகளில் மூன்றாவது வகுப்பு இந்திய விஸ்தரிப்புவாதமாகும். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தப் பார்க்கின்றது என்பது இவர்களின் பிரதான பரப்புரையாக இருந்தது. இந்த பரப்புரை சிங்கள பெளத்த மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியத் தமிழர்களை அவர்கள் இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்க வழிவகுத்தது. அவர்கள் மீது வெறுப்பை காட்ட ஒரு சந்தர்ப்பத்துக்காக அவர்களை தயார்ப்படுத்தியது. அந்த வெறுப்புணர்வும் இனவாதமும் 1983 ஜுலை கலவரத்தில் வெளிப்பட்டது எனலாம்.
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM