கொழும்பு ஜிந்துபிட்டி ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான வைகாசி விசாகத் தேர்த்திருவிழா

Published By: Digital Desk 2

30 May, 2026 | 08:07 PM
image

கொழும்பு ஜெயந்தி நகர், ஜிந்துபிட்டி ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான வைகாசி விசாகத் தேர்த்திருவிழா சனிக்கிழமை (30) நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் எஸ். சங்கர் சோமசுந்தரம், உபதலைவர் டி. பெரியநாயகம், செயலாளர் எஸ். சுப்பிரமணியம், உப செயலாளர் விநாயகம் கதிர்வேல் ஆகியோரின் பங்களிப்புடன் பக்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்ததையும் இரத்தத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி வெளி வீதி உலா வருவதையும் படங்களில் காணலாம். 


படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49