வவுனியாவில் “முத்துப்பரல்கள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

29 May, 2026 | 07:26 PM
image

புதிய அலை கலை வட்டம் அமைப்பின்  வவுனியா மாவட்ட இணைப்பாளரும்  பிரபல எழுத்தாளருமான சிவகெளரியின் (சுடரி)  ஜந்தாவது படைப்பான "முத்துப்பரல்கள்“ என்ற  ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.

வவுனியா சிறுவர் பூங்கா குடியிருப்பில் எதிர்வரும்  06.06.2026 அன்று மாலை 3.30 மணியளவில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்டத்தின் முன்னாள் செயலாளர் அ.சிவபாதசுந்தரம் கலந்துகொள்ளவுள்ளார். இவர்களுடன் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவும் பங்கேற்கவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25