சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனின் 65ஆவது பிறந்தநாள் நிகழ்வு

28 May, 2026 | 07:01 PM
image

(எம்.நியூட்டன்)

சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனின் 65ஆவது பிறந்தநாள் நிகழ்வு வியாழக்கிழமை (28) கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையில் நடைபெற்றது. 

சிவபூமி அறக்கட்டளை தலைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மாள் தேவஸ்தான தலைவருமான கலாநிதி ஆறுதிருமுருகன் 65ஆவது பிறந்தநாள் நிகழ்வு கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை சமூகத்தால் நடத்தப்பட்டது. 

இதன்போது பாடசாலை சமூகத்தால் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25