பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் 4வது நினைவுப் பேருரை நிகழ்வு

Published By: Digital Desk 2

28 May, 2026 | 05:52 PM
image

மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் 4வது நினைவுப் பேருரை நிகழ்வு 23ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்றது.

பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் நினைவுப் பேருரை ஆற்றினார்.

“மலையக நாவல்கள் : வடபுலத்து நாவலாசிரியர்கள் எழுதிய நாவல்கள் பற்றிய ஓர் உசாவல்” என்ற தலைப்பில் இந்த நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது. 

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49