வெசாக் தினத்தை முன்னிட்டு கொழும்பு செட்டியார் தெரு எவர்கிரீன் விளையாட்டு கழகத்தினால் மெகி நூடில்ஸ் தானசாலை நிகழ்வு செட்டியார் தெருவில் நடைபெற்றது.
இதன்போது எவர்கிரீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கணநாதன் பிள்ளை தர்ஷன், பொருளாளர் ராம், செயலாளர் சிவகுமார், சிரேஷ்ட உறுப்பினர் மகேஷ்வரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர், புறக்கோட்டை வர்த்தக பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறப்பு அதிதியாக கலந்துகொண்டனர்.
(படப்படிப்பு – ஜே.சுஜீவகுமார்)




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM