யாழ். பல்கலைக் கழக நூலக அரங்கில் ஆன்மீக சொற்பொழிவு

27 May, 2026 | 12:34 PM
image

"கிரியா யோகம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கான திறவுகோல்" என்ற  கருப்பொருளில்  சிறப்பு சொற் பொழிவு  ஒன்று  நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம்  பல்கலைக் கழக நூலக அரங்கில் எதிர்வரும் 31ஆம்  திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்நிகழ்வு நடை பெறவுள்ளது.

இந்த  சிறப்பு சொற்பொழிவை இந்தியாவில் உள்ள யோசுதா சத்சங்கத்தின் மூத்த சன்னியாசி  சுவாமி சுத்தானந்த கிரி  வழங்கவுள்ளார்.

இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக  தகவல்களை அறிய 077 7309983,9710534 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49