- முகப்பு
- Paid
- இரு துருவ அரசியல்: ஜனாதிபதி அநுரவும் பெலவத்தை அதிகார மையமும் எதிர்கொள்ளும் வரலாற்று அரசியல் சோதனை
இரு துருவ அரசியல்: ஜனாதிபதி அநுரவும் பெலவத்தை அதிகார மையமும் எதிர்கொள்ளும் வரலாற்று அரசியல் சோதனை
26 May, 2026 | 04:42 PM
'ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் அதியுயர் பதவியில் அமர்ந்திருந்தாலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாரம்பரிய நிறுவன கலாச்சாரப்படி உண்மையான கொள்கை மற்றும் அரசியல் அதிகாரம் அதன் பெலவத்தை தலைமையகத்திலும், கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிடமே எஞ்சியிருக்கிறது. பாராளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருந்தாலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து ஜனாதிபதி தரப்பும் கட்சியின் சித்தாந்தத் தரப்பும் இருவேறு துருவங்களாகச் சிந்திப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஜனாதிபதி தரப்பு மேற்கொண்டு வரும் சில சமரச நகர்வுகளுக்கும், அதற்கு எதிராக ஜே.வி.பி உத்தியோகபூர்வமாக வெளியிட்ட கடுமையான கொள்கை அறிக்கைக்கும் இடையே உள்ள முரண்பாடே இந்த உள்வீட்டு அதிகார இழுபறியை முதன்முதலாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது'
-
சிறப்புக் கட்டுரை
சீனாவின் ‘சூழலியல் நாகரிகம்’: நிலையான வளர்ச்சிக்கான...
16 Sep, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய – சீன உறவுகளின் நிஜ...
15 Sep, 2026 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
9/11 தாக்குதல்கள் நடந்து கால்நூற்றாண்டுக்கு பிறகு...
13 Sep, 2026 | 01:32 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாண சபைத் தேர்தலும் எல்லை நிர்ணயச்...
13 Sep, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM