சிறுமி மீதான துஷ்பிரயோக சம்பவம்…! ; தேரரை பாதுகாக்கின்றதா அரசாங்கம்?
Published By: Digital Desk 3
25 May, 2026 | 05:38 PM
அட்டமாஸ்தானாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி அநுர உட்பட பல உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த ஒருவர்.
இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியும் அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். எனவே இவ்வாறு பல உயர்மட்ட பிரமுகர்களுடன் தொடர்பிணை பேணி வந்த ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் பின்னடிக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சந்தேக நபரான பல்லேகம ஹேமரதன தேரரையும், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவளது தாயாரையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சந்தேகநபர் தரப்பின் சமர்ப்பிப்புகளைக் கருத்திற்கொண்டு நீதவான் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளமை முக்கிய விடயம்.
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM