கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீடு

25 May, 2026 | 05:19 PM
image

கல்விச் சேவையின் நூற்றாண்டு பயணத்தை மகிமையுடன் பூர்த்தி செய்கின்ற கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு கல்லூரி அதிபர் மூ. மூவேந்தன் தலைமையில் சனிக்கிழமை (24) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் அபிவிருத்தக் கிளையின்  பணிப்பாளர் எஸ். பிரணவதாசன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட இந்நிகழ்வில்  விவேகானந்தா சபையின் தலைவர் எம்.ராஜ்மோகன்,ஆசிரியர்கள்,  பழைய மாணவ சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50