விமல் வீரவன்சவை ஏவிவிட்ட தரப்பினர் யார்?
22 May, 2026 | 07:38 PM
2010ஆம் ஆண்டு அவர் அமைச்சராக இருந்த போது கொழும்பு ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச பின்பு மூன்று நாட்களுக்குப்பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையால் நீரை அருந்தி தனது போராட்டத்தை கைவிட்டார். சாத்தியமில்லாத அப்போராட்டத்தில் அவரை ஒரு கோமாளியாக சித்திரித்தே அப்போதைய பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது மகிந்த ராஜபக்ச தரப்பினரே அதிகாரங்களை இழந்து நீதி விசாரணைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கையில் பத்தரமுல்ல இராணுவ வீரர்கள் நினைவு தூபிக்கு பொலிஸாரை மீறி செல்ல முயன்று தடுமாறி கீழே விழுந்து பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கின்றார்.
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM