வெசாக் தன்சல்களின் போது நீரினால் பரவக்கூடிய தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க, குளிர்ந்த பானங்களுக்குப் பதிலாக தேநீர், காப்பி போன்ற சூடான பானங்களை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தொற்றுநோய் சூழலைக் கருத்திற்கொண்டு இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்சல் ஏற்பாட்டாளர்களின் மேலதிக ஒருங்கிணைப்புக்காக சுகாதார அமைச்சு சில துரித பதிளலிப்பு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கொழும்பு மாநகர சபை - 0776697674, மத்திய உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு- 0779191010 மற்றும் பொது விபரங்கள்- 0112670182 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு தேவையான அறிவுருத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM