அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

21 May, 2026 | 03:52 PM
image

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் அர்ஜுன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கான் சிட்டி' எனும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கான் சிட்டி' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கொமடி வித் ஃபேண்டஸி ஜேனரிலான இத்திரைப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அறிமுக காணொளி மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் பாரிய அளவில் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தின்...

2026-06-12 17:10:33
news-image

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் சூரியின் 'மண்டாடி'

2026-06-12 14:30:14
news-image

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'...

2026-06-12 14:26:13
news-image

ஹபீபி - திரைப்பட விமர்சனம்

2026-06-12 14:21:02
news-image

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மூன்றாம் கண்'...

2026-06-11 17:47:30
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'லிங்கம்' இணைய...

2026-06-11 17:28:36
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லட்சுமி காந்தன்...

2026-06-10 15:56:10
news-image

'சம்பவகாரி' யை வெளியிட்ட 'கட்டா குஸ்தி...

2026-06-10 15:50:45
news-image

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில்...

2026-06-10 13:56:51
news-image

பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய்...

2026-06-10 10:44:33
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனை வரலாறு

2026-06-10 10:03:22
news-image

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

2026-06-10 08:59:21