உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பிரம்ம கமலம் - 2026” நிகழ்வு நாளை 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறவுள்ளது.
நாட்டிய உலகில் முதல் பெண் நட்டுவனாராகப் புகழ்பூத்து விளங்கும் “கலைமாமணி” K.J சரஸா, பழம்பெரும் பரதநாட்டியக் கலைஞர் “பத்மபூஷன்” சி.வி.சந்திரசேகர் ஆகியோரின் ஆசியுடன் ஏற்பாடாகியுள்ள இந்த நிகழ்வில் “சரஸ்வதி சம்மான்” விருதாளர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி பிரதம விருந்தினராகவும் “வாத்ய கலைமணி” மாயவரம் தில்லையம்பலம் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளார்.
இச்சங்கத்தின் அமைப்பாளரான “அபிநயக்ஷேத்ரா” நடனப்பள்ளியின் இயக்குநர் திவ்யா சுஜேன் ஒருங்கமைத்துள்ள இந்த நிகழ்வில் பங்கேற்க கீழ்க் காணும் இணைப்பில் இணையுங்கள்...
Zoom ID : 834 1482 0782
Passcode: GASBA6




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM