பிரிவெனாக்களில் கல்வி கற்கும் 35 ஆயிரம் பிக்குகளுக்கு சலுகை கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவையில் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிக்குகளின் கல்வி  மேம்படுத்தலை நோக்கமாக கொண்டே சலுகை கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .