கனடாவின் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்

21 May, 2026 | 12:58 PM
image

லங்கையில் தமிழினப் படுகொலையின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கனடாவில் பல்வேறு இடங்களிலும் கடந்த 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. 

பிரம்ரன் மாநகர்  

பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பிரம்ரன் நகரசபையின் மேயர் பெற்றிக் பிரவுண் சார்பாக பிரம்ரன் மாநகர சபையின் 7ஆம், 8ஆம் வட்டாரங்களுக்கான கவுன்சிலர் றொட் பவர் உட்பட பலரும் பங்கேற்றனர். 

புகைப்படக் கண்காட்சி 

கனேடியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் புகைப்படக் கண்காட்சி நிகழ்வு கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன், புகைப்படக் கண்காட்சியை பார்வையிடுவதையும் அஞ்சலி நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

டொரன்ரோ மாநகர மேயர், மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பில் அஞ்சலி நிகழ்வு  

கனடாவில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பெருமளவினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

அதில் டொரன்ரோ மாநகர மேயர், மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரச் செயலாளர் நா.காண்டீபன் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49
news-image

கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன்...

2026-06-02 18:20:54
news-image

கராத்தே நடுவர் மனோகரன் சின்னத்தம்பிக்கு கராத்தே...

2026-06-02 14:20:06
news-image

பொகவந்தலாவையில் சோட்டோகான் கராத்தே பயிற்சி

2026-06-02 17:53:05
news-image

சுதந்திர ஊடக இயக்கத்துக்கு புதிய நிர்வாகக்...

2026-06-02 12:18:09
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொழும்பு, கொட்டாஞ்சேனை...

2026-06-01 14:51:49
news-image

"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின்...

2026-06-01 14:41:17
news-image

"ஈழமும் மணிமேகலையும்" இலக்கிய மாநாட்டின் ஆரம்ப...

2026-06-01 14:41:46