சாயி பாபாவின் தாயாரான ஈஸ்வராம்பாள் அன்னை நினைவு தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

21 May, 2026 | 06:35 AM
image

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தாயாரான ஈஸ்வராம்பாள் அன்னையின் ஞாபகார்த்த தினம், ஞாயிற்றுக்கிழமை அன்று, கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி மத்திய நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை, சாயிபாபா ஆலயத்தின்  சார்பில் பிரதம அறங்காவலர் எஸ். என். உதயநாயகன் வரவேற்று உபசரித்த சரித்திர நிகழ்வை சித்தரிக்கும் நினைவுச் சின்னத்தை சாயி தொண்டர் சபைத் தலைவர் கோபால் ஜீவரட்னம், பிரதம அறங்காவலரிடம் வைபவரீதியாக கையளித்தார்.

சாயி மகளிர் சங்கத் தலைவி திருமதி தேவி சண்முகநாதன், திருமதி சந்திரிகா உதயநாயகனால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். நிகழ்வில், பொதுச் செயலாள‌ர் சிவா இராஜஜோதி, பொருளாளர் சுந்தரம் தவகுமார், சிறப்பு அதிதிகளான மருத்துவர் அருள் இராமலிங்கம், திருமதி சித்ரா அருள் இராமலிங்கம் மற்றும் பண்டாரபளை கல்வி வலய ஓய்வுநிலை உதவி பணிப்பாளர் சி.கருப்பையா ஆகியோரும் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெ.கி. பல்கலை முதுமானி மாணவர்களுக்கு இந்தியாவில்...

2026-06-17 09:16:29
news-image

அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கருக்கு நினைவஞ்சலி

2026-06-17 05:54:48
news-image

உலக ஆன்மீக கட்டமைப்பு மூலம் 680...

2026-06-16 09:38:49
news-image

மனிதநேயத்துக்கான மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம்...

2026-06-15 19:52:16
news-image

"நாமாவோம்" ; எட்டியாந்தோட்டை புனித மரியாள்...

2026-06-15 17:41:05
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம்...

2026-06-15 13:50:57
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா...

2026-06-15 11:09:50
news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-15 14:30:12
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27