நடிகர் ருத்ரா நடிக்கும் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

20 May, 2026 | 01:17 PM
image

‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் ருத்ரா கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ திரைப்படத்தில் ருத்ரா மற்றும் பிரீத்தி அஸ்ராணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லூக் ஜோஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஏபி இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சஞ்சய் அர்ஜுன் தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகன் ருத்ராவின் தோற்றத்துடன் பின்னணியில் கதாநாயகியின் தோற்றமும் இடம்பெற்றிருப்பதால், ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்தின்...

2026-06-12 17:10:33
news-image

செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் சூரியின் 'மண்டாடி'

2026-06-12 14:30:14
news-image

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்'...

2026-06-12 14:26:13
news-image

ஹபீபி - திரைப்பட விமர்சனம்

2026-06-12 14:21:02
news-image

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மூன்றாம் கண்'...

2026-06-11 17:47:30
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'லிங்கம்' இணைய...

2026-06-11 17:28:36
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லட்சுமி காந்தன்...

2026-06-10 15:56:10
news-image

'சம்பவகாரி' யை வெளியிட்ட 'கட்டா குஸ்தி...

2026-06-10 15:50:45
news-image

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில்...

2026-06-10 13:56:51
news-image

பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய்...

2026-06-10 10:44:33
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனை வரலாறு

2026-06-10 10:03:22
news-image

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

2026-06-10 08:59:21