நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

Published By: Digital Desk 3

20 May, 2026 | 01:12 PM
image

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பதில் கடமை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை (20) வெள்ளிக்கிழமை 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பெருந்தோட்ட கம்பெனிகளின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள்,  அடக்குமுறைகள் தொழிலாளர் நலன் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் சிறுமி விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி...

2026-06-08 16:46:04
news-image

சுவிஸ் தூதுவர் - ஆறு.திருமுருகன் இடையே...

2026-06-08 16:40:00
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தியதன் மூலம்...

2026-06-08 16:34:47
news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும்...

2026-06-08 14:49:42
news-image

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க...

2026-06-08 14:45:04
news-image

அக்கரப்பத்தனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-06-08 14:43:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-06-08 14:39:59